உள்நாட்டு செய்திகள்வணிகம்

எவ்வித அறிவித்தலுமின்றி சந்தையில் சீனியின் விலை உயர்வு…



பாரியளவிலான சீனி பதுக்கல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக, சீனி 1Kg இனது விலை 110 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளதென, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்தது.

விற்பனை நிலையங்களில் தேடிப் பார்த்தமைக்கு அமைய, சீனியின் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக, சீனி 1Kg இற்கான மொத்த விற்பனை விலை, 93 – 95 ரூபாயிலிருந்து 105 ரூபாயாக அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

wpengine

விபத்தில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பலி..

wpengine

நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரவரிசையில் வீழ்ச்சி..!

wpengine