ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எவரையும் நாடுகடத்த கோரவில்லை – ஜனாதிபதி மறுப்பு…



இலண்டனில் உள்ள இலங்கை இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியரை கைது செய்யுமாறோ அல்லது நாட்டிற்கு திருப்பியனுப்புமாறோ தாம் கோரவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஊடகங்களில் வெளிவந்த இது குறித்த செய்திகளில்எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்ற போது குறித்த இணையத்தள ஆசிரியரை லண்டனில் இருந்து திருப்பியனுப்புமாறு ஜனாதிபதி கோரியதாக ஞாயிறு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆயிரக்கணக்கான பெண்களை அரை நிர்வாணமாக்கிய Playboy ஆரம்பகர்த்தா உலகை விட்டும் பிரிந்தார்…

wpengine

ராஜிதவிடமிருந்து பறிபோகும் சுகாதார அமைச்சுப்பதவி சந்திரிக்காவிற்கு..

wpengine

சிராந்தி மற்றும் நாமலை யார் காப்பாற்றினார்

wpengine