உள்நாட்டு செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 2ஆவது இலங்கையர் யோஹான் பீரிஸ்…



எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இரண்டாவது இலங்கையராக யோஹான் பீரிஸ் பதிவாகியுள்ளார்..

நேபாள ​நேரப்படி இன்று(22) காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இரண்டாவது இலங்கையர் இவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நீதி கோரி சரத் பொன்சேகா நீதிமன்றத்திற்கு…

wpengine

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1915 [UPDATE]

wpengine

மீண்டும் உயர்ந்து வரும் கங்கைகளின் நீர்மட்டம்…

wpengine