உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எவன்-கார்ட் சர்ச்சை – இன்று விஷேட அமைச்சரவை கூட்டம்



எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இன்று(09) இடம்பெற இருப்பதாக அரச வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையை அடுத்து அரசாங்கம் இது குறித்த தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது.

இன்னும், அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இன்று இடம்பெற இருப்பதாக அறிவித்திருந்தார்.

மேலும், இன்று முற்பகல் இந்த விஷேட கூட்டம் இடம்பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

களனிவெளி புகையிரத பாதை எதிர்வரும் 16ம் திகதி மூடப்படும்…

wpengine

“அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதன் மூலமே உற்பத்தியைப் பெருக்கும் அரசின் திட்டம் வெற்றிபெறும்” – ரிஷாட் எம்.பி..!

wpengine

உள்ளூராட்சி மன்ற சட்டமூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றம்..

wpengine