உள்நாட்டு செய்திகள்

எவன்கார்ட் தலைவர் நிஷங்கவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை..



ரூபா.355 இலட்சம் இலஞ்சம் பெறல் மற்றும் கொடுக்கல் விவகாரம் தொடர்பில் எவன்கார்ட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதிக்கு செப்டம்பர் 19ஆம் திகதி உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

இன்று(27) இரவும் ஊரடங்கு சட்டம்…

wpengine

சாவகச்சேரி பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி…

wpengine

கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மக்கள் பாவனைக்காக திறப்பு…

wpengine