Top Story 3உள்நாட்டு செய்திகள்

எழுமாறாக கொவிட்-19 பரிசோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, மீளவும் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்ல உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வெல்லம்பிட்டி கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

wpengine

மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..

wpengine

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை(05) முதல் வழமைக்கு…

wpengine