ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எழுந்து நின்ற மகிந்தவுக்கு கைகொடுக்காமல் சென்ற ரணில்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைகுலுக்க எழுந்து நின்றபோது, பிரதமர் ரணில் அதைக் காணாதவர் போல சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ரணில் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் அங்கு வருகை தருகையில் அனைவரும் எழுந்து நின்றதுடன், முன்னாள் ஜனாதிபதியும் எழுந்து நின்ற கைகொடுக்க முயன்றார். அதனைக் கண்டும் காணாதவர் போல சென்றுள்ளார் பிரதமர் ரணில்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=cjcVHL_HJgU&feature=youtu.be” width=”560″ height=”315″]

Related posts

மின்சார வேலியை கடக்கும் புத்திசாலி யானை [VIDEO]

wpengine

இலங்கை அணியின் தீவிர ரசிகன் Gayan கோஹ்லிக்கு ஆதரவாக… (Photos)

wpengine

அமைச்சர் ஹரின் அமைச்சுப்பதவியினை இராஜினாமா.? (PHOTO)

wpengine