உள்நாட்டு செய்திகள்

“எழுச்சி பெறும் பொலன்னறுவை” 180 அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் “எழுச்சி பெறும் பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 180 அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சற்றுமுன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொலன்னறுவை மாவட்டத்தில் சிங்கள அரசர்கள் காலத்திற்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி திட்டம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

கோர மழையினால் 20 பேர் பலி

wpengine

மேலும் சில நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில்

News Editor

மஹிந்த தேசப்பிரிய மற்றும் கட்சிகளது செயலாளர்களிடையே விசேட கலந்துரையாடல்…

wpengine