உள்நாட்டு செய்திகள்

எழுச்சிக் கிராமங்கள் இன்று(19) மக்கள் பாவனைக்கு



(FASTNEWS | COLOMBO) – கிராம எழுச்சி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மாத்தளை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரு வீடமைப்புக் கிராமங்களை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இன்று(19) திறந்து வைக்கப்படவுள்ளது.

வில்கமுவ நமினிகமவில் அமைக்கப்பட்ட 218 ஆவது மாதிரிக் கிராமமான மகாராவணாகம வீடமைப்புக் கிராமம் இன்று(19) திறந்து வைக்கப்படவுள்ளது.

21 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்திற்கு மின்சாரம், வீதி மற்றும் குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

JVP குறித்த திவயின செய்திக்கு பொறுப்பான பிரதம ஆசிரியர் ராஜினாமா

wpengine

விமான சேவை மோசடி தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி

wpengine

“எனது நிலைப்பாடு அவசியமில்லை.. நான் வாக்களிக்கப் போவதில்லை” – ரவி குறித்து மஹிந்த கருத்து..

wpengine