உள்நாட்டு செய்திகள்

எல்ல – வெல்லவாய வீதியில் மண் மேடு சரியக்கூடிய அவதானம்..



நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய வீதியில் மண் மேடு சரியக்கூடிய அவதானம் காணப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக அந்த வீதியில் 24 மற்றும் 25 ஆம் Km தூண்களுக்கு இடையில் இந்நிலை காணப்படுவதாக எல்ல காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனால் அந்த வீதியில் வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு காவற்துறை, சாரதிகளிடம் கோரியுள்ளது.

(rizmira)

Related posts

UPDATE – மண் மேட்டினுள் சிக்கியுள்ள நபரை தேடும் பனி தொடர்ந்தும்…

wpengine

கடுமையான வெப்பத்தினால் ஒருவர் பலி

News Editor

கிண்ணியா படகு விபத்தில் 6 பேர் பலி [UPDATE]

wpengine