உள்நாட்டு செய்திகள்

எல்ல செல்வோருக்கு எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தொடரும் மழையுடனான காலநிலையை அடுத்து பதுளை மாவட்டத்தில் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹல்துமுல்ல, பசறை மற்றும் எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியவகையில் இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி ஹாமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related posts

கண்டி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற 05வருக்கும் விளக்கமறியல்…

wpengine

மர்மமான முறையில் இறந்த பல்கலைக்கழக தமிழ் மாணவன்; வைத்திய அறிக்கை வெளியானது

wpengine

Zam Zam நிறுவனத்துடன் கைகோர்த்து, எதிர்கால சந்ததியினருக்கு உதவும் திட்டத்திற்கு பங்களிப்போம்..!

wpengine