உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கையில் ஸ்ரீ.சு.கட்சியும் கையொப்பம்..



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்லை நிர்ணய அறிக்கை குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆளுநர் சாலிய மெதிவ் எல்லை நிர்ணய குழுவினரது இறுதி அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி ஐக்கிய தேசிய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோசகர் மிஸ்பார் சதார்  மாத்திரம் எல்லை நிர்ணய குழுவின் உறுப்பினர்களான ஐவரில் கையெழுத்திடாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொருளாதார நிலைமை வீழ்ச்சி – ஆய்வறிக்கை இன்று வெளியிடப்படும்..

wpengine

வில்பத்து குறித்து அமைச்சர் ரிஷாதிடமிருந்து ஊடகங்களுக்கு தக்க பதில்; தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது – ரிஷாத் (வீடியோ)

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று…

wpengine