Top Story 3உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் வர்த்தமானி வௌியீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்த முடியும் என்ற பரிந்துரையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்தார்.

Related posts

சுனில், லசந்த மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு மீளவும் தலைமைப் பதவிகள்…

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பு…

wpengine

ஐ.நா செயலாளர் உட்பட மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்

wpengine