உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு..



எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை இடைநிறுத்தி ஜனநாயக தேசிய முன்னணியில் வேட்பாளராக இணைந்து கொள்ளச் சென்ற மூன்று பேரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏப்ரல் மாதம் 03ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(15) தீர்மானித்துள்ளது.

எவ்வித அடிப்படைக் காரணிகளும் இன்றி வேட்பாளர்களை நிராகரித்தமைக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

#rishma

Related posts

புனித ரமழான் தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு…

wpengine

காலநியமன அடிப்படையில் மின் கட்டணங்களில் மாற்றம்..

wpengine

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்

wpengine