உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய பிரதேச தபால் நிலையத்தில் தீ விபத்து..



இன்று காலை 6.30 மணியளவில் எல்பிட்டிய – குருந்தகஹஹேதேப்ம பிரதேசத்தில் உள்ள உப தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த தபால் நிலைய அதிபர் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்தின் போது அலுவலகத்திற்குள் இருந்த நிலைய பெண் அதிபர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் நாளை திறப்பு…

wpengine

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி முடிவு!

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…

wpengine