உள்நாட்டு செய்திகள்

எல்பிடிய பிரதேச சபை தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிடிய பிரதேச சபை தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான விசேட காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதொக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 04 கலகப் படை பிரிவுகள் எல்பிடிய மற்றும் பிடிகல காவற்துறை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை அதிகாரிகள் உட்பட காவற்துறை அதிரடி படையினர் குறித்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாலியல் குற்றச்சாட்டு – 30 வருட கடூழிய சிறைத் தண்டனை

wpengine

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு கமிஷன் – பன்னீர்செல்வம் அதிரடி

wpengine

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

wpengine