உள்நாட்டு செய்திகள்

எரிவாயு பற்றாக்குறை 1000 பேக்கரிகளை மூடும் நிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியாக உள்ள 750 முதல் 1000 பேக்கரிகள் தொடர்ந்து செயல்படுவது கடினம் எனவும் அவற்றை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.

பேக்கரி உற்பத்திகளில் 90% ஆனவை சமையல் எரிவாயுவின் உதவியுடன் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் எனவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் மீண்டும் லொக்டவுனா! வெளியான பகிர் தகவல்!

wpengine

இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவையில் தொழில் வாய்ப்பு

wpengine

பனாமா அறிக்கை – இலங்கையரின் தொடர்பு குறித்து ஆராய விசேட குழு

wpengine