உலக செய்திகள்

எரிவாயு கசிந்து தீ விபத்து – 11 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈரானில் திருமண விழா ஒன்றில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

லத்வியா நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு…

wpengine

ஈராக் மறுகட்டமைப்புக்காக 2 பில்லியன் டாலர் வழங்கும் குவைத்…

wpengine

கொரோனா வைரஸ் – இதுவரை 2345 பேர் பலி

wpengine