உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலை – அமைச்சரவையில் இன்று இறுதி தீர்மானம்…



பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்பான விசேட பத்திரம் இன்று(10) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலையை அதிகரிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) அமைச்சரவையில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து சம்பக இராஜினாமா..

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொதி

wpengine