உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கம் இல்லாத போதிலும் பிரச்சினைகள் உண்டு – பேரூந்து சங்கம்…



(FASTNEWS |COLOMBO)- எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூந்து கட்டணங்களுக்கு எவ்வித தாக்கங்களும் இல்லை என தனியார் பேரூந்து உரிமையாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்;

“டீசல் விலையானது ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால் பேரூந்து தொழிலுக்கு தாக்கம் எதுவும் இல்லை.என்றாலும் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது தான் பாவனைக்கு உகந்தது..” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பாடப் புத்தகங்கள் தொடர்பில் ஆலோசனை

wpengine

சரண குணவர்தன மீண்டும் விளக்கமறியலில்..

wpengine

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

wpengine