உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாடசாலை வாகன கட்டணமும் அதிகரிப்பு..


எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பாடசாலை வான் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 5 சதவீதத்தினால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் அறிவிப்பு…

wpengine

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்த சர்வகட்சி அரசாங்கத்திற்கே ஆதரவு – ரவூப் ஹக்கீம்!

wpengine

மதரசாக்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை முடக்கம்

wpengine