உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலையா இன்று நள்ளிரவு முதல் அதிகரி..



இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி; ஒக்டைன் 92 வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும், 95 ஒக்டைன் வகை பெட்ரோல் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், டீசலின் விலை 9 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை மாற்றம் ஒவ்வொரு மாதமும் திருத்தப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை…- ஹசான் திலகரத்ன..

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்…

wpengine

கடும் மழையினால் 8257 பேர் பாதிப்பு

wpengine