Top Story 3உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலைத் திருத்தம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய, எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று(13) மாலை 06 மணிக்கு நிதி அமைச்சில் கூடவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி எரிபொருள் விலைக் குழு கூடி எரிபொருள் விலையில் திருத்தங்களை மேற்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சம்பவம் குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை நாளை…

wpengine

டொக்டர் ஷாபி விடயத்தை கையில் எடுத்து சீரழித்த சன்ன ஜயசுமன SJB இல் இணைவதற்கு, கூட்டணி கட்சி தலைவர்களான மனோ,ரிஷாட் கடும் எதிர்ப்பு..!

wpengine