உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று..



(FASTNEWS | COLOMBO) – எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பிலான குழு இன்று(10) நிதி அமைச்சில் கூடவுள்ளது.

இதன்போது மே மாதத்திற்கான எரிபொருள் விலைச் சூத்திரமானது இன்று(10) நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த வருடம் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரிஸ்வி ஜவகர்சாவின் பெயர் திடீரென நீக்கப்பட்டமைக்கான உண்மைகள்

wpengine

கல்விப் பொ.உ.பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத் வாழ்த்து

wpengine

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து…

wpengine