உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலைச் சூத்திரமானது அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை…



உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரமானது நேற்று(24) அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது எனவும் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அமைச்சரவை கூட்டத்தில் சக அமைச்சர்கள் வினவிய போது கருத்துத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

அரச வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

wpengine

தாக்குதலுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு…

wpengine

24 மணித்தியாலங்களில் 125 சாரதிகள் கைது

wpengine