உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

எரிபொருள் விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அதிகரிப்பு…



(FASTNEWS | COLOMBO) – இன்று(13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

பெற்றோலின் விலை 03 ரூபாவாலும் டீசலின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சரத் விஜேசூரிய உள்ளிட்ட இருவர் இன்று CID முன்னிலையில்…

wpengine

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவில், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி மேலும் நீடிப்பு…

wpengine