உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைவு



(FASTNEWS| COLOMBO) – எரிபொருள் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 02 ரூபாவினாலும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 05 ரூபாவினாலும் சுப்பர் டீசல் 05 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சம்பள அர்ப்பணிப்பு முப்படை – பொலிஸாருக்கு ஏற்புடையதல்ல

wpengine

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்…

wpengine

சீரற்ற காலநிலையுடன் தென்மேற்கு பருவகாற்று காலநிலையும் கைகோருகிறது

wpengine