உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவேண்டு​மென எரிசக்தி அமைச்சு விடுத்த வேண்டுகோளை நிதியமைச்சு நிராகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விலைகளை அதிகரிக்காவிட்டால் அதிகாரிகள் வேறு வகையான தீர்வொன்றை முன்வைப்பார்கள் என நம்புவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் ஈடுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ராஜித உட்பட மூவருக்கு அழைப்பாணை

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான விடேச கருத்தரங்கு

wpengine

இரண்டாவது போட்டிற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு…

wpengine