Top Story 1உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் அதிரடி!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடு பூராகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று மாலை முதல் தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேலும் 182,400 பைஸர் தடுப்பூசிகள்

wpengine

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு – களுபோவில வைத்தியசாலை மீது பெற்றோர் குற்றச்சாட்டு..!

wpengine

MT New Diamond : கெப்டனுக்கு வெளிநாடு செல்ல தடை [UPDATE]

wpengine