உலக செய்திகள்

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 70 பேர் பலி



கானா நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 70 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை காரணமாக அந்நிலையத்தில் ஒதுங்கி இருந்த மக்களே இவ்வாறு பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில்..

wpengine

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ் மருத்துவமனையில்…

wpengine

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் – 5.2 ரிக்டர் அளவில் பதிவு

wpengine