உலக செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாட்டினால் மென்செஸ்டர் விமான நிலைய விமான சேவைகள் இரத்து…



(FASTNEWS | COLOMBO) – இங்கிலாந்து மென்செஸ்டர் விமான நிலையத்தில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டும், தாமதித்தும் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக 88 நாடுகளுக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய விமான சேவைகள் அதிக நேர கால தாமதத்துடன் இயங்குவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடும் வெப்பம் – 170 பேர் உயிரிழப்பு..!

wpengine

ஆந்திராவில் விடுதியில் தீ விபத்து – 11 பேர் பலி

wpengine

கொரோனா : பலி எண்ணிக்கை 15 இலட்சத்தை கடந்தது

wpengine