உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எரிபொருளை தடையின்றி தொடர்ச்சியான பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு சிறந்த பொறிமுறையை கையாள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக நேற்று இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Related posts

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம்…

wpengine

முஸ்லிம் திருமண சட்டத்தில் பிழையென்றால், பிழையாக பிறந்தவரா முஷர்ரப் எம்.பி? – ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் காட்டம்!

wpengine