உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு…



கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

எனவே,கொழும்பு துறைமுக வளாகத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழாயினுடனான எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு குழாயில் ஏற்பட்ட கசிவு தொடர்பில்,திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை..!

wpengine

நீதிமன்றை அவமரியாதை செய்தமைக்காக GMOA இனது முக்கிய ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு..

wpengine

குப்பைகளை அறுவக்காடு பகுதியில் கொட்டும் நடவடிக்கை நிறுத்தம்

wpengine