உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் இல்லை.. பேருந்து சேவை 90% நிறுத்தப்படும் -கெமுனு விஜேரத்ன



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டில் தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் 90% வரை குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தால் பஸ் சேவை முற்றாக ஸ்தம்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஆதம் லெப்பே ஹஸ்ரத் வபாத்தானார்..!

wpengine

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

wpengine

ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் : பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவிப்பு

wpengine