உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் இல்லை ; எரிவாயுவுடன் இந்தியாவிற்கு திரும்பிச்சென்ற கப்பல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

லிட்ரோ எரிவாயுவை சந்தைக்கு வெளியிட இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

3500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் இலங்கைக்கு வந்தாலும், கப்பலுக்கு எரிபொருளை வழங்க முடியாததால் அது திரும்பவும் இந்தியாவுக்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குத் திரும்புவதற்கும் எரிவாயுவை இறக்குவதற்கும் இன்னும் மூன்று நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் இலங்கைக்கு

wpengine

மியன்மார் அகதிகள் விவகாரம் தொடர்பில் ஐவருக்கு பிணை…

wpengine

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதிக்கு விஜயம்…

wpengine