வணிகம்

எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் நட்டத்துடனேயே எரிபொருளை விநியோகித்து வருவதாகவும், மத்திய கிழக்கில் தற்போது நிலவிவரும் பதற்ற நிலையில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால் அதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

இவ்வாண்டு இறுதிக்குள் தங்கம் மீண்டும் விலை உயர்கிறது

wpengine

இலங்கையின் நிலைபேரான இலக்கை அடைய உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா உலக வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் றிசாத் உரை.

wpengine

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு

wpengine