உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருட்களின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு



(FASTNEWS|COLOMBO) – எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்படவேண்டும்.

இதற்கமைய, எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய எரிபொருட்களின் விலைகளில் இன்றையதினம் மாற்றம் செய்யப்பட மாட்டாது என, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சிங்கங்களுடன் சாம்பியன் கிண்ணத்தில் மோதும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியினர்..

wpengine

சிறைக் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம்

News Editor

சிறுநீரக விவகாரம் – குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள் இந்தியர்கள்

wpengine