Top Story 3உள்நாட்டு செய்திகள்

எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டைன் பெற்றோல், 95 ஒக்டைன் பெற்றோல், சூப்பர் டீசல் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பகடிவதை சம்பவம் தொடர்பில் மருத்துவ பீட15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை..

wpengine

சில் துணி விநியோக விவகாரம் தொடர்பிலான மேன்முறையீட்டை விசாரிக்க திகதி அறிவிப்பு..

wpengine

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 03 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine