உள்நாட்டு செய்திகள்

எம்.சி.சி தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று(25) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை நேற்று(24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியுடன், பிரதமர் நியமித்த குழுவானது எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் 6 மாதங்களாக ஆய்வு செய்துள்ளதுடன், பல்வேறு துறையினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Related posts

தற்காலிகமாக இடமாற்றம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களை மீள தமது நிரந்தர பணி இடங்களில் கடமையாற்ற அறிவுறுத்தல்

wpengine

இதுவரை 2,041 பேர் பூரணமாக குணம்

wpengine

தியத்தலாவ குண்டு வெடிப்பு சம்பவத்தின் அறிக்கை கையளிப்பு…

wpengine