உள்நாட்டு செய்திகள்

எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் சிற்றூழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்…


எம்பிலிப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையின் சிற்றூழியர்கள், ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவமனையில் 352 சிற்றூழியர்கள் சேவை புரிய வேண்டிய நிலையில் , தற்போதைய நிலையில் 219 சிற்றூழியர்கள் மாத்திரமே உள்ளதாக ஜனரஜ சுகாதார சேவை சங்கத்தின் எம்பிலிப்பிட்டி கிளைத் தலைவர் காமினி சுவந்தசேன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , இந்த ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வரையில் தொடர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

புத்தளத்தில் தீ: தீ அணைப்பு பிரிவின் வாகணம் செயலிழப்பு

wpengine

பிரதமரிடம் கையளிப்பதில் தாமதம்

wpengine

புதிய அமைச்சரவையின் திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(07)..

wpengine