உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எம்பிலிப்பிட்டிய விவகாரம் – ஏ.எஸ்.பி.க்கு விளக்கமறியல்



எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை, 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அரசியலின் அதிருப்தி நிலைமையால் மகிந்த அமரவீர ராஜினாமா

wpengine

ரயில் தொழிற்சங்கம் – மஹிந்த தேசப்பிரிய இன்று சந்திப்பு

wpengine

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

wpengine