உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…



ஊழியர் பற்றாக் குறையினை நீக்க அதிகாரிகளினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் சில ஊழியர்களால் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பினால் நிறுத்தத்தினால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு நிலவியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Rishma

Related posts

1m சமூக இடைவெளி 2m ஆகும் சாத்தியம்

wpengine

40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர்.

wpengine

SLFP தலைமை மீளவும் மைத்ரிக்கு

wpengine