உள்நாட்டு செய்திகள்

எம்சிசி மீளாய்வு – 2 வார கால அவகாசம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிலேனியம் சவால் திட்டம் (Millennium Challenge Corporation) தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவைக்கு ஜனாதிபதியால் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஞானசார தேரரின் இதயத் துடிப்பு வேகத்தில் பிரச்சினை – சத்திர சிகிச்சையும் பிற்போடப்பட்டது…

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

wpengine

இன்றும் மழையுடனான காலநிலை

wpengine