உள்நாட்டு செய்திகள்

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்…



போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர நிலை சம்பந்தமாக இவர்கள் கடந்த 28ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

wpengine

மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு பொங்கல் விடுமுறை..

wpengine

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால்..

wpengine