உள்நாட்டு செய்திகள்

எமில் ரஞ்சன் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…


முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை எதிர்வரும் 22ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார இன்று(08) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு…

wpengine

இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு..

wpengine

ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் யாரை ஆதரிப்பது…? முஸ்லிம் தலைமைகளின் திண்டாட்டம்

News Editor