உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை..



தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான எமில் காந்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(15) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

ராடா நிறுவனத்திலிருந்த பொதுமக்களின் 169 மில்லியன் ரூபாய் பணத்தை மோடி செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு

wpengine

மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம்…

wpengine

வீசா இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பிரித்தானிய யுவதி மனு தாக்கல்!

wpengine