உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எமில் காந்தனுக்கான பிடியாணை இரத்து



தமிழீழ விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர் என்று கூறப்படும் எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல்களை, மேல்நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது.

எமில் காந்தன், சரணடைவதாக வழங்கிய உறுதியை அடுத்தே இவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடமிருந்து நாளை விஷேட உரை

wpengine

ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள், மக்கள் ஆணையுடன் தான் அது நடக்கும்!

wpengine

பொதுநலவாய வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்க ரிஷாட் தலைமையில் 50 பேர் லண்டன் பயணம்…

wpengine