உள்நாட்டு செய்திகள்

எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன – ரவி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க உரையாற்றுகையில்;

“எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன, நாம் ஒன்றாய் கைகோர்த்து சஜித் பிரேமதாசவை ஜனதிபதியாக்குவோம்..” என தெரிவித்திருந்தார்.

Related posts

முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை…

wpengine

வடக்கில் சட்டத்தரணிகள் தனியார் பேரூந்து ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில்………..

wpengine

இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்

wpengine