ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எமது விஞ்ஞான ஆய்வு கூடங்களில் சிலந்திகள் வலைகலை தான் ஆய்வு செய்ய வேண்டும்…



நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் 70% ஆனோர் பெண்கள் என விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

எமது பாடசாலைகளில் இன்னும் காணப்படுவது கற்பித்தல் முறைமையாகும். வளர்ச்சியடைந்த நாடுகளில் கற்றல் முறைமையே காணப்படுகின்றது. உலகின் சிறந்த கல்வி முறைமை கொண்ட நாடுகளில் சிங்கப்பூர் காணப்படுகின்றது. அந்நாட்டில் அப்படி என்ன விசேடமாக இருக்கின்றது?

ஈரான் 50 லட்சம் விஞ்ஞான ஆய்வு கூடங்களை அமைத்து நனோ தொழில்நுட்பத்தை கற்பித்து வருகின்றது. எமது பல்கலைக்கழகங்கள் தற்பொழுது 7 மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளன. எமது விஞ்ஞான ஆய்வு கூடங்களில் சிலந்திகள் வலை பின்னியுள்ளன. இவ்வாறுள்ள நாம் முன்னேற்றம் காண்பது என்பது சந்தேகமாகவே உள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

கன்னித் தன்மையினை விற்கும் 17 வயது மொடல் அழகி..

wpengine

கடலின் சீற்றம் வழமைக்கு மாறாக அதிகரித்து கடல் அலைகள் மேலெழுந்ததைத் தொடர்ந்து மக்கள் அச்சத்தில்.. (PHOTOS)

wpengine

தலைமை இன்றி உலகக் கிண்ணம் செல்லும் இலங்கை குழாம்.?

wpengine