ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எமக்கு பிணைமுறி கள்வர்கள் என்று பெயர் – ஹரீன்…


ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று பிணைமுறி கள்வர்கள் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“இன்று விசேட நீதிமன்றங்கள் குறித்து பத்திரிகைகளில் எழுதுகின்றனர். அதனை நாமே முன்வைத்தோம். பிரதமரே சென்று சாட்சி வழங்கினார். அதனால் நாம் தூக்கமிழந்தோம்… இப்போது எமக்கு கூறுகின்றனர் பிணைமுறி கள்வர்கள் என்று… நல்ல பருப்புத்தான் இதுவும்.. அதை நாம் வேறு வழியின்றி சாப்பிட்டோம்…”

Related posts

அரசியல் பிரபலங்கள் கிரிக்கெட் களத்தில்… fb இல் பரிமாறப்படும் அனைத்து வீடியோக்களும் ஒரே பார்வையில்… (VIDEO)

wpengine

அமைச்சர்களின் வாகனக் கொள்வனவுக்கு இத்தனை கோடி ரூபாய்கள்! அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர்

wpengine

ராஜித அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா..

wpengine